ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகர் ஸ்ரேயா. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களோடு நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இப்படி பிசியாக இருந்த இவருக்கு ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் தன்னுடைய நீண்ட கால காதலரை  திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது 42 வயதாகும் இவர் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் போது கூட இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக செம ஹாட் ஆன புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran Cult (@cult_shriyasaran)