ரயிலுக்குள் காளான் வளர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலில் காளான் முளைத்திருப்பதை வைத்து கிண்டல் செய்து புகைப்படத்தை வெளியிட்டதுடன்

அதில் அவர் ” இந்தியாவில் நீண்ட தூரம் ரயில் பயணம் செய்யும் சைவ பயணிகள் இந்த காளானை பறித்து இரண்டு அல்லது மூன்று நாளைக்கு நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்ற பதிவையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் செய்ததுடன் புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

“>