பொதுவாக ரயில் பயணத்தின் போது பலர் வழியில் உள்ள ஏதாவது ஒரு ரயிலில் செல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கே இறங்கி பின்னால் வரும் மற்றொரு ரயிலில் ஏறி பயணிக்கின்றனர். ஆனால் ரயில்வே விதிகளின் படி ஒரு ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு ரயிலில் பொது டிக்கெட்டில் பயணம் செய்வது குற்றமாகும். எந்த ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுத்தீர்களோ அதே ரைடில வந்து பயணம் செய்வது செல்லுபடியாகும். நீங்கள் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர் உங்களிடம் டிக்கெட் கேட்டால் அதில் முரண்பாடு இருந்தால் நீங்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். மேலும் உங்களுக்கு அபராதமும் மிதிக்கப்படலாம்.

நீங்கள் டிக்கெட் வாங்கும் ஸ்டேஷனில் ஸ்டேஷனில் பெயர் மற்றும் நேரம் என அனைத்தும் எழுதப்பட்டிருக்கும். அதிலிருந்து நீங்கள் எந்த ரைடு டிக்கெட் எடுத்தீர்கள் என்பது எளிதாக தெரிந்து விடும். எனவே நீங்கள் வேறு ரயிலில் பயணம் செய்தால் அதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்பதால் இது போன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம். ஒரு டிக்கெட் வைத்துக் கொண்டு இரண்டு ரயிலில் பயணிக்கும் போது மிகப்பெரிய சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.