
ஐசிசி Hall of Fame- ல் இடம்பெற்ற தோனிக்கு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிக முறை ODI அணியை வழிநடத்தியது தொடங்கி அனைத்து ICC கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.
அமைதியால் தலைமை பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர். எப்போதும் Thala For A Reason என்று போற்றப்படுவீர்கள் என வால்த்தியுள்ளார்.
Congratulations to @msdhoni on being inducted into the @ICC #HallofFame. From captaining India in the most ODIs to holding the record for the highest number of stumpings in ODIs, from being the only captain to win every ICC trophy to leading @ChennaiIPL to five #IPL titles and a… https://t.co/ULD3JSY4fL pic.twitter.com/Qs7K5AL22k
— M.K.Stalin (@mkstalin) June 10, 2025