
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். எப்படி தான் இப்போ எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது வீட்டில் பொதுவாக சோபா வாங்கி வைப்போம். ஆனால் ஒருவர் சோபாவை செங்கற்களால் செய்து வைக்கிறார். அழகாக செய்து பெயிண்ட் அடித்தவுடன் பார்ப்பதற்கு உண்மையான சோபா போன்றே இருக்கிறது. மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram