காதலன் தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள்(62.4%) அதிக அளவில் Tinder டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக Cheat Eye நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3 சதவீதம் பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்து தெரிந்து கொள்கின்றனர். அதிலும் 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தான் இதில் தீவிரம் காட்டுவதாக ஆய்வில்  தகவல் வெளியாகியுள்ளது.