
இங்கிலாந்தை சேர்ந்த எமிலி ரே என்ற Foot Model சொந்தமாக சிம்ப் ஒயின் என்ற ஒயின் பிராண்டை ஆரம்பித்து அவரே ஒயின் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றார். அதில் ஒரு பாட்டில் ஒயின் 10,662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிக விலைக்கு காரணமாக எமிலி கூறுகையில், நான் வெறும் கால்களால் திராட்சை பழங்களை மிதித்து அதிலிருந்து ஒயின் தயாரிக்கின்றேன். எனவே அதன் சுவையும் அதிகம் விலையும் அதிகம் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.