‘எச்பி பெவிலியன் பிளஸ் 16’ மாடல் லேப்டாப் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 இன்ச் மைக்ரோ – எட்ஜ் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நீண்ட நேரம் படம் பார்த்தாலும் கண்களுக்கு பாதிப்பு அளிக்காத வகையில் டியுவி பிளஸ் ஐசேஃப் பிளிக்கர் ப்ரீ சப்போர்ட் உள்ளது. மேலும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ், பி&ஓ ஆடியோ அம்சம் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் வசதியும் உள்ளன. இந்த லேப்டாப் விலை ரூ.1,24,999 ஆகும்.
‘எச்பி பெவிலியன் பிளஸ் 16’ மாடல் லேப்டாப் அறிமுகம்…. இதுல என்ன ஸ்பெஷல்..??
Related Posts
பயனர்களே உஷார்…! 23,000 சோசியல் மீடியா அக்கவுண்டுகள் முடக்கம்… மெட்டா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில், போலியான முதலீட்டு வாய்ப்புகள் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா மற்றும் பிரேசிலில், மொத்தம் 23,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை மெட்டா…
Read moreபயனர்கள் ஷாக்…! நாளை முதல் Skype சேவை நிறுத்தம்… மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் நாளை முதல் ஸ்கைப் சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வீடியோ காலின் ஆரம்பமான Skype சேவையை முன்பு பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஜூம் மற்றும் whatsapp வீடியோ கால் என…
Read more