அமெரிக்காவில் உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தோனேசியா வீராங்கனை ஜரின் சுகந்தரை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.