
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.
தற்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என் நிலையில் தமன்னாவிற்கு உலகின் ஐந்தாவது மிகப் பெரிய வைர மோதிரமாக திகழும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை ராம்சரண் மனைவி உபசானா பரிசாக கொடுத்துள்ளார். சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு இந்த மோதிரத்தை எவ்வாறு பரிசாக வழங்கியுள்ளார்.