
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி நிறுவனத்தில் காலியாக உள்ள 97 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
கல்வித்தகுதி: பொறியியல், பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு: ஆன்லைன், எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.sebi.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.