இந்த வருடம் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் டிசைன் என 3 புதிய பாடப்பிரிவுகளுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாடப்பிரிவு தொடங்குகிறது.

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் 7 கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் கல்லூரிகளில், பேச்சிலர் ஆப் டிசைன் என்று புதிதாக பாடப்பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிச்சியடைந்துள்ளனர்.