
12 ஆம் வகுப்பில் உயிரியலை பாடப்பிரிவில் படிக்காதவர்களும் நீட் தேர்வு எழுத முடியும் என்ற தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. MCI 1997 மருத்துவ படிப்புக்கான சேர்க்கை மற்றும் தேர்வு விதிமுறையில் நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உயிரியலை படிக்காத விண்ணப்பதாரர்களும் NEET UG தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.