மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கி கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், 1 மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிற கோரிக்கைகள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளருக்கு காப்பீட்டை புதுப்பிக்க ஒரு மாத அவகாசம் அளித்து, பழைய பலனைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.