மும்பையில் சரிதா சல்தான்சா என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் டைகர் என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு பிறந்தநாள் வந்த நிலையில் அதை கொண்டாட சரிதா முடிவு செய்தார்.

இந்நிலையில் தன்னுடைய நாய்க்கு அவர் பரிசு ஒன்றினை வெளியிட்டு கொடுக்க முடிவு செய்தார். அதற்காக அவர் ஒரு நகை கடைக்கு தன் தாயை அழைத்து சென்று தங்க சங்கிலி ஒன்றினை வாங்கி அதற்கு அணிவித்தார். அதன் மதிப்பு ரூ.2.5 லட்சமாகும். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.