இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப போவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை .

பணியின் பெயர்: Gramin Dak Sevak

பணியிடங்கள்: 4428

விண்ணப்பிக்க கடைசி: 5.8. 2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி: 10தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 40

சம்பளம் 10,000 முதல் 29 ஆயிரத்து 350.