பெருநாட்டில் ஒரு மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த போட்டியின் போது ஒரு அணியின் வீரர் மைதானத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த எதிரணியின் வீரர் நடுவரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்ததை உறுதி செய்த நடுவர் சிறுநீர் கழித்த வீரருக்கு சிவப்பு அட்டை கொடுத்து விளையாட்டில் இருந்து வெளியேற்றினார். கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கால்பந்தாட்ட ரசிகர்கள் இத்தனை பேர் முன்னிலையில் நடந்த இந்த செயல் கால்பந்து உலகையே அதிர்ச்சியடைய வைக்கும் அருவருக்கத்தக்க செயலாக அமைந்துள்ளது.