நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக எரிவாயு இணைப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுடைய ஆதார் அங்கீகாரம் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கான பணிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கி ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. சிலிண்டர் இணைப்பில் ஆதார் அங்கீகாரம் செய்யப்பட்டால் எதிர்காலத்தில் சிலிண்டர் இணைப்பு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்காக சிலிண்டர் சம்பந்தப்பட்ட ஏஜென்சி இடம் சென்று ஆதார் ஒப்புதல் பெற வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஏஜென்சி மூலம் செய்தி வழங்கப்படும். சிலிண்டர் வினியோக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு  பயனாளிகளின் அங்கீகாரம் அவசியம் ஒப்புதல் வழங்கப்படும். கடந்த 2022 ஆம் வருடத்திற்கு பிறகு வழங்கப்பட்ட பெரும்பாலான சிலிண்டர் இணைப்புகள் ஆதார் அங்கீகாரம் செய்யப்பட்டவை. ஆனால் அதற்கு முன்பாக உள்ள மில்லியன் கணக்கான நுகர்வோருக்கு ஆதார் இல்லை. எனவே அவர்கள் இந்த அப்டேட்டை கட்டாயமாக செய்ய வேண்டும்.