
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ராகுல் காந்தி பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி மாநிலங்களுக்கு மட்டுமே ஆதரவு கொடுத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ர கூறியுள்ளார். அவர் காங்கிரசின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்கள் copy, paste செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநில மக்களின் நலன்களை சமரசம் செய்து அவற்றைப் புறந்தள்ளி கூட்டாளிகளின் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.