விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். மாநாடு கொந்தளித்து பேசிய விஜய் இப்ப வந்திருக்க கூட்டம் சாதாரணமானது இல்லை. இது டிரையல்தான். தமிழ்நாட்டுல ஒவ்வொரு இடத்துல இருந்தும் இங்க வர முடியலையே நெனச்சு நிறைய பேர் காத்துகிட்டு இருக்காங்க. 2026ல ஒரு போர் வரும். அதுல ஒவ்வொருத்தரோட ஓட்டு அணுகுண்டு மாதிரி வந்து விழும் என பேசியுள்ளார்.