இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில் ஒரு நபர் சைக்கிளில் அபாரமான சாகசம் செய்கிறார். அதாவது அவர் வழக்கமான இடத்தில் சைக்கிள் ஓட்டாமல், ஓடும் ரயில் ஒன்றில் தனது சாகசத்தை செய்து அசத்தியுள்ளார். இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஏனெனில் ரயிலின் வேகத்திலும், ஆபத்தான சூழலிலும் அவர் எவ்வாறு சமநிலையைத் தக்கவைத்து சைக்கிள் ஓட்டுகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் சாகச வீரருக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
