
தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் சந்திரபாபு நாயுடு & நிதிஷ்குமார் உள்ளனர். நாளை மறுநாள் 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். NDA கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக எம்.பிக்களை கொண்டுள்ள கட்சிகள் TDP (16) & JDU (12.).
இதன் காரணமாக இந்த கட்சிகள் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. TDP சபாநாயகர் & 4 கேபினட் அமைச்சர் பதவிகளும், JDU 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் பாஜகவிடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.