மத்திய அரசு நடுத்தர மக்களுக்காக பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் வரும் திட்டங்களில் ஒன்றாகும். எக்காரணம் கொண்டும் ஒருவர் இறந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு பொருந்தும்.

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.439 பிரீமியம் செலுத்துவதன் மூலம் காப்பீட்டு கவரேஜ் பலன்களைப் பெறலாம். 8 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்திற்கு நீங்கள் https://www.jansuraksha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.