
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக இருந்து வரும் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
JAY SHAH BECOMES THE ACC PRESIDENT FOR THE 3RD TIME IN A ROW…!!!! pic.twitter.com/jKaqdxstPE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 31, 2024