
பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார். ‘அவர் பெரிய ஆண்டவர்… பொய்யர்’ என்று மோடியை சாடியுள்ளார். வறட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கோரிக்கை விடுத்தும், கர்நாடகாவிடம் இருந்து கோரிக்கை ஏதும் வரவில்லை என பாஜக கூறுவது அதிருப்தி அளிக்கிறது என கூறியுள்ளார்.
முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்து வீடியோ ஒன்றையும் பிரகாஷ்ராஜ் பதிவிட்டிருந்தார். வடிவேலு படத்தின் காமெடியை வைத்து மோடியை கிண்டல் செய்துள்ளார்.
Only @ravishndtv picked up this report by @himansshhi on how a Gujarat-based Dalit family was tricked into purchasing electoral bonds worth ₹ 11,00,00,000. Looks like all other News Anchors and News Editors received orders not to touch this sensitive topic.
@smitaprakash… https://t.co/EQ5ixuXY3M pic.twitter.com/0ysfxA850U— Mohammed Zubair (@zoo_bear) April 9, 2024
WHY…Why…Why this Kolaveri ….when sab can be Changa Sir ji ???? #justasking pic.twitter.com/iutBpGolOf
— Prakash Raj (@prakashraaj) April 9, 2024