தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் விரைவில் அந்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் விஜயின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் தன்னுடைய தாய் ஷோபனாவை சைக்கிளில் ஏற்றி வைத்து கொண்டு உள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.