
நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று வந்த தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் படத்திற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதனால் தமன்னா தன் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.