
அமேசான் கிரேட் சம்மர் சேல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த விற்பனை கடந்த மே இரண்டாம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. அமேசானில் ஸ்மார்ட் டிவிகள் மிக குறைந்த விலையில் 65 சதவீதம் தள்ளுபடி வாங்கலாம். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். கோடை காலத்தை முன்னிட்டு ஏசி, பிரிட்ஜ், ஏர் கூலர், மொபைல் போன்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திலும் பெரிய சலுகைகளை வழங்குகின்றது.