ஃபோர்ப்ஸ் -24 வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு 260 மில்லியன் சம்பாதிக்கிறார். முதல் 10 இடங்களில் ரஹ்ம் USD 218 மில்லியன், மெஸ்ஸி USD 135 மில்லியன், ஜேம்ஸ் 128.2 மில்லியன் 

Milwaukee Bucks இன் சக NBA நட்சத்திரம் Giannis Antetokounmpo (USD 111 மில்லியன்), பிரான்ஸ் கால்பந்து கேப்டன் Kylian Mbappe ஆறாவது இடத்திற்கு (USD 110 மில்லியன்), முன்னாள் PSG நட்சத்திரமான நெய்மர்(USD 108 மில்லியன்), பிரெஞ்சு ஸ்ட்ரைக்கர் கரீம் பென்ஸெமா (USD 106 மில்லியன்) , ஸ்டீபன் கர்ரி (USD 102 மில்லியன்), லாமர் ஜாக்சன் 10வது இடத்தில் (USD 100.5 மில்லியன்) பட்டியலில் உள்ள ஒரே NFL வீரர் ஆவார்.