எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

தற்போது இருவரும் மேடையில் அமர்ந்துள்ளனர். விழாவுக்கு முன்னதாக சீமானும், அண்ணாமலையும் தனி அறையில் சந்தித்து பேசி உள்ளனர்.