ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் தோனி கடைசி ஓவரில் மூன்று இமாலய சிக்ஸர்களை பரப்பி விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இருபதாவது ஓவரில் அதிக சிக்ஸர்களை (64) விலாசிய வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து பெரும் வித்தியாசத்தில் தோனி முன்னிலை வகிக்கின்றார்.
அசைக்க முடியாத உச்சத்தில் ‘சிக்சர் மன்னன்’ தோனி… செம குஷியில் ரசிகர்கள்…!!!
Related Posts
பந்து நாலா பக்கமும் பறக்கும்…. செஞ்சு காட்டிய ஸ்டார்க்…. சரியாக கணித்த அநிருத் ஸ்ரீகாந்த்…!!
2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற KKR அணி முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. இதனையடுத்து 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான Eliminator சுற்றில் RR – RCB அணிகள் இன்று…
Read moreவிராட் கோலி அல்ல…. ஆர்சிபி-ஐ வெற்றிபெற வைக்கப் போவது அவர்தான்…. முன்னாள் பாக் வீரர் நம்பிக்கை…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை ஆர்சிபி கைப்பற்றிய நிலையில், எலிமினேட்டர் போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் மட்டும் தனி ஒருவராக அணியை வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
Read more