ஹேப்பி நியூஸ்…! தயாரிப்பாளரை திருமணம் செய்யும் த்ரிஷா….? விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக “லியோ” படத்திலும் த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை த்ரிஷா பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இவருக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து, சில காரணங்களால் திருமணம் நிறுத்தப்பட்டது. த்ரிஷா தற்போது லியோ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply