தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் குஷி திரைப்படம் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு தமிழில் தளபதி 69 பட வாய்ப்பு சென்றதாக கூறப்படும் நிலையில் அந்த வாய்ப்பினை சமந்தா நிராகரித்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்து முடித்துள்ளார். இந்த தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த சிட்டாடல் ஹனிபனி தொடர் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில் இதற்காக ப்ரமோஷன் பணிகளில் சமந்தா மற்றும் வருண் தவான் ஈடுபட்டனர். அப்போது நடிகர் வருண் தவாணுடன் கவர்ச்சியான உடையில் நடிகை சமந்தா போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சிட்டாடல் வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அந்தத் தொடரில் ஒரு சீனில் அவர் வருண் தவானுடன் மிகவும் கவர்ச்சியான உடையில் லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சி அமைந்துள்ளது. மேலும் சமந்தா இதுவரை இப்படி ஒரு காட்சியில் நடித்ததில்லை. மேலும் இந்தத் தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிய
நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)