தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரம் தனுஷ் இவர் ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். அதேபோன்று குபேரா, இட்லி கடை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வாத்தி படத்தை இயக்கிய வெங்கட் அட்லூரியுடன் தனுஷ் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஹானஸ்ட்ராஜ் என்று பெயரிட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தூங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.