நாசா தற்போது விண்வெளியில் ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 1852 ஆம் ஆண்டில் அன்னிபேல் டி காஸ்பரிஸ், சிறுபோல் 16 பி எஸ் ஐ க்கு மேலே 140 மைல் சுற்றளவில் தங்கம், நிக்கல் மற்றும் பிளாட்டினம் உலோகங்களை கண்டுபிடித்தார். நாசாவின் கூற்றுப்படி செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த கிரகத்துண்டு 100,000 குவாட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலோகங்களை கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது
விண்வெளியில் அதிசய பொக்கிஷம்… நாசா விஞ்ஞானிகள்….!!!
Related Posts
“நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன்”… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்
பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு குழந்தை இல்லாத பூனை காதலன் என்று கிண்டலாக கூறியிருந்தார்.…
Read moreஒரே நாளில் பிடுங்கிய 23 பற்கள்…. அடுத்த 13 நாட்களில் நடத்த சோகம்…. கதறும் மகன்…!!
சீனாவில் உள்ள ஒரு பகுதியில் ஷு வாங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பல் பிரச்சனையின் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவான் பற்களை பிடிங்கி விட்டு புதிய பற்களை பொருத்துவது…
Read more