நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் இருவரும் பிரபுதேவா நடித்த அள்ளி தந்த வானம் படத்தில் இடம்பெற்ற “வாடி வாடி நாட்டுக்கட்டை” பாடலுக்கு நடனமாடுகின்றனர்.

இந்த வீடியோவுக்கு பலரும் லைக்ஸ் தெரிவித்துள்ளனர். பலரும் நீங்கள் இருவரும் க்யூட் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடைசியாகசாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.