தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மாவட்ட கல்வி அலுவலர்
காலி பணியிடங்கள்: 11
கல்வி தகுதி: முதுகலை பட்டம், பி டி, பி எட்
சம்பளம்: ரூ.56,900 – ரூ.2,09,200
தேர்வு: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 13

மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.