சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 17ஆம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போடு செம…! சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை…. வெளியான குட் நியூஸ்…!!
Related Posts
கயிறு இழுத்தல் போட்டி… கயிறு அறுந்து நிலை தடுமாறிய அண்ணாமலை..பரபரப்பு சம்பவம் ….!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கயிறு இழுத்தல் போட்டியில்…
Read more“திமுகவுக்கு திடீர் ஆதரவு”.. அன்றே அறிவித்த கருணாநிதி… ஆதரவு கொடுத்த விஜய்… “நாளை தமிழ் புத்தாண்டாம்”… அறிக்கையை கவனிச்சீங்களா…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு நாளை தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாக சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம். இப்படி…
Read more