ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 22ஆம் தேதி வரை கடந்த ஐந்து மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். 41 கூட்டு பாலியல் பலாத்காரம் உட்பட 59 பெண்களுக்கு வன்புணர்வும் நடந்திருக்கிறது. இதனை அடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்திரவதை செய்வதாக 9,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வரதட்சணை தொடர்பான மரணங்கள் 24. வரதட்சணை சித்திரவதை தொடர்பாக 5398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
பெற்றோர்களே உஷார்…! கடந்த 5 மாதங்களில் மட்டும்…. 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
Related Posts
“திருமணத்திற்கு 4 நாள் தான் இருக்குது”… போலீஸ் கண்முன்னே மகளை சுட்டுக்கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!
குவாலியர் பகுதியில் போலீஸ் கண்முன்னே தன் மகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த பகுதியில் மகேஷ் குர்ஜார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனு என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தனு…
Read more“அவன் என் மகளை….” ஹோட்டல் அறையில் மனைவி… கணவருக்கு அந்த பெண்ணோடு… பகீர் சம்பவம்…!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஆஷிஷ்- பிரியங்கா சர்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விடுமுறையில் ஆஷிஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் பிரியங்கா மர்மமான…
Read more