சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹா. இவர் தற்போது மகாராசி என்ற சீரியலில் அவரோடு நடித்த ஆரியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் ரிஜிஸ்டர் மேஜர் மேரேஜ் செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விரைவில் இது தொடர்பான புகைப்படங்கள் பகிர்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னாள் கணவர் பெயரோடு இருக்கும் ஸ்ருதிஹா சனீஸ்  என்பதை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாற்றவில்லை என்றும் விரைவில் அதில் மாற்றம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.