தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடித்து நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் வெளியான போது ரஜினி முதல் பல்வேறு பிரபலங்கள் படக் குழுவை பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் OTT அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ZEE5 OTT தளத்தில் வருகின்ற 24-ஆம் தேதி திரு.மாணிக்கம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.