நடிகர் ஜெயம் ரவி காதல் படத்தில் அறிமுகம் ஆகி சாக்லேட் பாயாக வலம் வந்து பல அதிரடி ஆகஷன் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். ஜெயம் படத்தின் மூலமாகத்தான் இவருக்கு ஜெயம் ரவி என்ற பெயர் வந்தது. இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக தொடர்ந்து இணையத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இது குறித்து சபிதா ஜோசப் கூறுகையில், இடையில் இவர்களுக்குள் ஏதோ ஒரு ஈகோ பிரச்சனை வந்துள்ளது. அதன் காரணமாக இருக்கிறது. இதிலும் தனுஷிற்கு பேசுவது ஒன்றுமில்லை. ஆனால் பல நைட் பார்ட்டிகளில் தனுஷ் எல்லை மீறி சிலரிடம் பேசி இருக்கிறார். அது வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி விடும். அப்படித்தான் இதுவும். ஆனால் தனுஷிற்கு இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இருக்க காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.