2,030 காலி பணிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2A தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ளதாக என TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் TNPSC-யால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதியே கடைசி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.