பெங்களூருவில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசி இருக்கும் அவர், நீங்கள்தான் என் கணவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பெங்களூரு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசும் விஜயலட்சுமி கணவர் சீமானுடன் சேர்த்து வையுங்கள் என்றும் மன்றாடுகிறார்.