தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற ஏப்ரல் 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.