தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தன்னுடைய கவர்ச்சியின் மூலம் பல இளம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். தற்போது இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இந்தியில் லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஆர்யா 2 , டார்லிங் மற்றும் நாகவல்லி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கி வருகிறார்.தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shraddha Das இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shraddhadas43)