தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த நிலையில் கொட்டுக்காளி மற்றும் கருடன் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரிக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு அண்ணன் மற்றும் தம்பி இருக்கும் நிலையில் நடிகர் சூரியும் அவருடைய தம்பியான ராமுவும் இரட்டையர்கள். மேலும் தற்போது நடிகர் சூரியின் தம்பி லட்சுமணனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.