பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஃபூளுயன்சர் ரவேனா ஹன்னீலி. இப்போது இணைய வைரல். அதாவது இவர் 16 லட்சம் செலவு செய்து கன்னித்தன்மையை திரும்பப்பெறும் சிகிச்சையை செய்து கொள்ள இருப்பதாக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
அதாவது கன்னித்தன்மையை திரும்பப்பெறும் hymenoplasty சர்ஜரி செய்து கொள்ள இருக்கிறார். இவர் தன்னுடைய சுய மதிப்பை மீட்டெடுக்கவும் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தேடவும் இந்த முடிவு எடுத்துள்ளார். மேலும் இந்த வகையான சர்ஜரி இந்தியாவிலும் பெண்கள் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.