காதலிக்க மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்மிதா(18) என்ற மகள் உள்ளார். இவர் அடையாறு பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பரங்கிமலையைச் சேர்ந்த…

Read more

Other Story