சூடான யுவராஜ் சிங்.. “அதிரடி ஆட்டமும் குறையல… அந்த ஆக்ரோஷமும் குறைஞ்ச பாடில்லை…” அப்பவே அப்படி செம வைரல் வீடியோ..!!

உலக மாஸ்டர்ஸ் லீக் 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதியபோது, யுவராஜ் சிங் மற்றும் டினோ பெஸ்ட் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 13வது ஓவருக்குப் பிறகு, இருவருக்கும் இடையே  வாக்குவாதம் தீவிரமானது…

Read more

Other Story